என் பெயர் அறிவழகன் ,
எனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்
ஐ எப் பி வாஷிங் மிசின் வாங்கி நான் படும் வேதனை பற்றி புலம்ப வந்திருக்கேன் கடந்த நான்கு மதமாய் சர்விஸ் கேர் ஆபீஸ் க்கு போன் பண்ணி பண்ணி எனக்கு பில் தான் எகிறியது.